நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது : டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலை முடிவெடுக்கப்படும்

ஐதராபாத் அப்போல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோர் மாதம், ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக அவர் எழுதியதாக கூறப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த கடிதத்தில் ”2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர்பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே … Continue reading நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது : டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலை முடிவெடுக்கப்படும்