ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிப்பு – கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக ஓபிஎஸ் தகவல்

நீண்டகாலமாகத் தனது அரசியல் பிரவேசம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக கருத்து தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது, ஜனவரி மாதம் கட்சி தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர், அவர் தீவிர அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை கூறிவந்தார். கடந்த நவம்பர் 30-ம் தேதி, ரஜினிகாந்த் தனது … Continue reading ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிப்பு – கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக ஓபிஎஸ் தகவல்