ரயில்வே பணியாளர்கள் 93,000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – சிக்கலின்றி ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை

கடந்த சில வாரங்களில் 93,000 ரயில்வே பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே அமைச்சகம், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் செயல்படுவது குறித்து சிந்தித்து வருவதாகவும் குறிப்பாகப் புலப்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயரும் போதும் , ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும்போதும் சிக்கல் ஏற்படாத வகையில் ஆராய்ந்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவைக்கு நாங்கள் யாரிடம் பேச வேண்டும் – … Continue reading ரயில்வே பணியாளர்கள் 93,000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – சிக்கலின்றி ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை