ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் பாஜக கைப்பற்ற நினைக்கிறது – ராகுல்காந்தி

ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் ஒரு அரசியல் கட்சி கைப்பற்றிவிட்டால் அங்குத் தேர்தல் என்பதே பொருளற்றதாகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகழகத்திற்கு அவர் ஆற்றிய இணையவழி உரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆர்எஸ்எஸ்-ன் சர்வாதிகாரத்தை எதிர்த்து சுதந்திரத்துக்கான அணிவகுப்பை தொடருவோம்’ – ராகுல் காந்தி பிரவுன் பல்கலைகழகத்தின் இணையவழி உரையாடலின்போது காங்கிரஸ் தலைவர் … Continue reading ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் பாஜக கைப்பற்ற நினைக்கிறது – ராகுல்காந்தி