‘மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?’ – ராகுல் காந்தி கேள்வி

மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில், டெல்லியின் பல பகுதிகளில், “மோடி ஜி ஹமாரே பச்சோன் கி வாக்சின் விதேஷ் க்யோன் பேஜ் தியா? (மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?)” என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனையடுத்து, சுவரோட்டிகள் ஒட்டிய ஒன்பது பேரை டெல்லி … Continue reading ‘மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?’ – ராகுல் காந்தி கேள்வி