நூறாவது நாளில் விவசாயிகள் போராட்டம்: ‘ராணுவ வீரர்களின் தந்தைகளுக்கு ஆணிக்கம்பளம் விரிக்கும் மத்திய அரசு’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அன்னதாதாக்கள் (உணவளிப்பவர்கள்) தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள் என்றும் ஆனால் அரசு அவர்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.