ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகளை, இனி சங் பரிவார் என அழைக்கப்போவதில்லை – ராகுல் காந்தி விளக்கம்

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (RSS) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளை சங் பரிவார் அமைப்புகள் என இனி அழைக்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி. இது சிறுபான்மையினருக்கு எதிராக மற்ற சமூகத்தினரை தூண்டிவிடும் ‘விஷமத்தனமான பிரச்சாரத்தின்’ விளைவு எனக் கூறியுள்ளார். ‘விவசாய சட்டங்களுடன் புதிய தொழிலாளர்கள் சட்டங்களையும் எதிப்போம்’: தொழிலாளர் – … Continue reading ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகளை, இனி சங் பரிவார் என அழைக்கப்போவதில்லை – ராகுல் காந்தி விளக்கம்