வங்கி ஊழியர்கள் போராட்டம்: ‘லாபம் தனியாருக்கு நஷ்டம் நாட்டிற்கு’ – ராகுல் காந்தி விமர்சனம்

இலாபத்தை தனியார்மயமாக்கி நஷ்டத்தைத் தேசியமயமாக்குகிறது என்று வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் அதன் வழியாக ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.”  என்று அறிவித்திருந்தார். இதனையடுத்து, வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் … Continue reading வங்கி ஊழியர்கள் போராட்டம்: ‘லாபம் தனியாருக்கு நஷ்டம் நாட்டிற்கு’ – ராகுல் காந்தி விமர்சனம்