Aran Sei

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று – தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,”மிதமான அறிகுறியை உணர்ந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் உயரும் வறியவர்களின் எண்ணிக்கை – பி.இ.டபல்யூ ஆய்வில் தகவல் – மீளுமா இந்தியா?

இந்நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டுகளை பின்பற்றுங்கள். பாதுகாப்புடன் இருங்கள்’’ என கூறியுள்ளார்.

இந்தியா முழுக்க கொரோனா இரண்டாம் அலை பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்