’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்

அனைத்து விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட வேண்டும் என்று கூறி, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் போராட்டச் சங்கம் (கேஎம்எஸ்சி), விவசாயச் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை மறுத்துள்ளது. மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களையும் அழைக்காததன் மூலம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. “எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; அதனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – … Continue reading ’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்