’ஏப்ரல் 21 அன்று விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் டெல்லி நோக்கி பேரணி’ – விவசாயிகள் அறிவிப்பு

ஏப்ரல் 21 ஆம் தேதி, விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் ஒன்றினைந்து டெல்லி நோக்கி பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக பாரதிய கிசான் யூனியன் அறிவித்துள்ளது.