‘டெல்லி கலவரத்தைப் பற்றித் தகவலைத் தெரிவிக்க மக்கள் முன்வர வேண்டும்’ – குடிமக்கள் குழு

டெல்லி கலவரத்தை விசாரிக்கும் குடிமக்கள் குழு, வன்முறையைப் பற்றிய தகவல் மற்றும் ஆதாரங்களுள்ள அனைவரையும், தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு நடத்தை குழு (சிசிஜி), பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து சுயாதீனமாக விசாரிக்க, இக்குடிமக்கள் குழுவை உருவாக்கியது. சிசிஜி என்பது மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளின் கூட்டுக்குழு ஆகும். குடிமக்கள் விசாரணை குழுவில், உச்ச … Continue reading ‘டெல்லி கலவரத்தைப் பற்றித் தகவலைத் தெரிவிக்க மக்கள் முன்வர வேண்டும்’ – குடிமக்கள் குழு