ட்ரம்ப் ஆதரவுப் பேரணியில் வன்முறை – ஒருவர் சுட்டுக்கொலை – மூன்றுபேர் கைது

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் அங்குள்ள பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். டிரம்புக்கு எதிராகப் போராடியவர்களுடன் இவர்கள் கைகளப்பிலும் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, வாஷிங்டன் டிசியில், 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் நான்கு பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜோ பைடனிடம், ட்ரம்ப் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் அவரது … Continue reading ட்ரம்ப் ஆதரவுப் பேரணியில் வன்முறை – ஒருவர் சுட்டுக்கொலை – மூன்றுபேர் கைது