‘ஆக்சிஜனுக்கே போராடுகையில் கொரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல்’ – பிரியங்கா காந்தி கண்டனம்

கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள்மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த பெருந்தொற்று சூழலிலும் இவற்றுக்கு வரி வசூலிப்பது கொடியதும் மனித உணர்வற்ற செயலுமாகும் என்று இந்திய ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று (மே 28), தனது டிவிட்டர் பக்கத்தில், இப்பெருந்தொற்று காலத்தில் ஆம்புலன்ஸ், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பு … Continue reading ‘ஆக்சிஜனுக்கே போராடுகையில் கொரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல்’ – பிரியங்கா காந்தி கண்டனம்