‘பொய்கள், பொய்கள், எண்ணிலடங்கா பொய்களை சொல்லும் உ.பி. அரசு’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குதல் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பலவற்றில், உத்தரபிரதேச பாஜக அரசு தோல்வியடைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாதேரா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், உத்தரபிரதேச அரசு தனது நான்கரை வருட ஆட்சிமீது எழுந்துள்ள மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்க வேண்டும் என்றும் ஆனால் அது தொடர்ந்து பொய்கள், பொய்கள் மற்றும் எண்ணிலடங்கா பொய்களைதான் பரப்புகிறது என்று அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று (செப்டம்பர் … Continue reading ‘பொய்கள், பொய்கள், எண்ணிலடங்கா பொய்களை சொல்லும் உ.பி. அரசு’ – பிரியங்கா காந்தி விமர்சனம்