கொரோனா காலத்தில் தேர்வுகள் குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் – பிரியங்கா காந்தி

கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் சூழலில் தேர்வுகள் நடத்தப்படுவதால் அது குழந்தைகளின் மனநலனை பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். It is downright irresponsible of boards like the CBSE to force students to sit for exams under the prevailing circumstances. Board exams should either be cancelled, rescheduled or … Continue reading கொரோனா காலத்தில் தேர்வுகள் குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் – பிரியங்கா காந்தி