ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

இந்தியாவின் பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் குழுமத்திற்கு விற்கப்படுவதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்தின் கீழ் அதிக தொகையில் ஏலத்தை டாடா சன்ஸ் கோரியதால் அவர்களுக்கு விற்கப்படுவதாக முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை இயக்குநர் துஹின் குமார் பாண்டே தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நிதியமைச்சர் … Continue reading ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்