நகைச்சுவை கலைஞர் முனாவரை வெளிவிட மறுத்த சிறை நிர்வாகம்- உச்சநீதிமன்ற தலையீட்டால் நள்ளிரவில் பிணையில் விடுதலை

இந்தூர் தலைமை நீதிபதிக்கு, “உச்சநீதிமன்ற நீதிபதியிடமிருந்து அழைப்பு” வந்ததையடுத்து, இந்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக், பிப்ரவரி 6 ஆம் தேதி நள்ளிரவு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தூர் மாவட்ட தலைமை நீதிபதியைத் தொலைபேசியில் அழைத்த உச்சநீதிமன்ற நீதிபதி, இந்தூர் நீதிமன்றம் முனாவருக்கு பிறப்பித்த வாரண்டை நிறுத்தி வைத்ததோடு, அவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது என்றும், விவரங்களுக்கு உச்சநீதிமன்ற இணையதளத்தை பார்க்குமாறு … Continue reading நகைச்சுவை கலைஞர் முனாவரை வெளிவிட மறுத்த சிறை நிர்வாகம்- உச்சநீதிமன்ற தலையீட்டால் நள்ளிரவில் பிணையில் விடுதலை