பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

“பாவப்பட்ட முதலைகளை குறை கூறாதீர்கள், அவை சோகமாக இருக்கும்போது அழுவதில்லை, மாறாக, நன்றாக உணவு உண்ணும்போது தான் அழுகின்றன” என்று நேற்றைய தினம் பிரதமர் அழுததை மறைமுகமாக விமர்சித்து தி டெலிகிராப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நேற்று, 2,54,288 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,62,85,069 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் 2,95,508 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய … Continue reading பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்