வங்கதேசத்தின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவிற்கும் தலைவர்தான் என பிரதமர் நரேந்திரமோடி டிவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
My heartfelt homage to Bangabandhu Sheikh Mujibur Rahman, a champion of human rights and freedom, on his birth anniversary. He is a hero for all Indians too. It will be my honour to visit Bangladesh later this month for the historic #MujibBorsho celebrations.
— Narendra Modi (@narendramodi) March 17, 2021
வங்கதேசத்தின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளுக்கு அவர் வெளியிட்டுள்ள பதிவில் , மனித உரிமை மற்றும் விடுதலை வீரர் என முஜிபுர் ரஹ்மானுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் – வங்கதேச சிறையில் மரணம்
அந்தப் பதிவில் மனம் கனிந்த தனது புகழாரத்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு சூட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில் வங்கதேசத்தின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவிற்கும் நாயகன் தான் என தெரிவித்துள்ளார்.
மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்
பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள அந்த ட்வீட்டர் பதிவில் இந்த மாதத்தின் இறுதியில் தான் வங்கதேசத்துக்கு செல்லவிருப்பதாகவும் அதன் தனக்கு பெருமை அளிக்கக்கூடியது என்றும் கூறியுள்ளார் .
இன்றைய தினம் வங்கதேசத்தின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 101 பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.