மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பாஜக படுதோல்வி அடையும் என்றும், இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெல்வதே கடினம் என்றும் கார்ப்பரேட் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐ-பிஏசி) என்ற பெயரில், தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோர் உள்ளார். மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக இந்நிறுவனம், 2011 … Continue reading மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்