‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு’ – பூவுலகின் நண்பர்கள்

தொழிற்சாலைகள் இயக்குவதற்கும், இசைவாணையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கப்ப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெற பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளது தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கு மற்றும் இசைவாணை புதுப்பித்தலின் (Renewal of Consent) கால அவகாசத்தை அதிகரித்து உள்ளது. இதன்படி சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளும், பச்சை வகை … Continue reading ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு’ – பூவுலகின் நண்பர்கள்