பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக மாணவரணி செயலாளர் கைது – விரைந்து தண்டிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலையத்தில், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் பணம் கேட்டும் மிரட்டி வந்த கும்பல் தொடர்பாக, கல்லூரி மாணவி ஒருவர் அவருடைய அண்ணின் உதவியுடன் புகாரளித்தார். அந்தப் புகாரில், இணையத்தின் (ஃபேஸ்புக்) மூலம் பழக்கமான ஒரு நபர், அவருடைய நண்பருடன் சேர்ந்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி செல்போனில் படம்பிடித்ததாகவும், அந்த கும்பலுடைய பாலியல் இச்சைகளுக்கு தொடர்ந்து இணங்காவிட்டால் … Continue reading பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக மாணவரணி செயலாளர் கைது – விரைந்து தண்டிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்