பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்

அரசுப் பணி வழங்குவதாகக் கூறி இளம்பெண்ணிடம் ஆதாயமடைந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கர்நாடகா பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி   பதவி விலகி இருக்கும் நிலையில், இது போன்ற புகார்களில் உண்மை வெளிவருவதில்லை. இது போன்ற பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட புகார்களில் விசாரணை பெரிதாக நடைபெறுவதில்லை, குற்றம்சாட்டப்படும் ஆணின் அரசியல் வாழ்வில் இப்புகார்கள் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதே கடந்த கால நிகழ்வுகள்மூலம் தெரிய வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் … Continue reading பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்