பங்குகளை விற்பதன் மூலம் நிதி திரட்ட திட்டம் – இந்த காலாண்டிற்குள் ரூ3,200 கோடி திரட்ட பஞ்சாப் நேஷன்ல் வங்கி திட்டம்

அடிப்படை மூலதனத்தை மேம்படுத்தும்  விதமாகப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நடப்பு காலாண்டில் 3,200 கோடி ரூபாயை திரட்டப் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி திட்டமிட்டுள்ளது. 2020 ஆண்டு டிசம்பர் மாதம் தகுதிவாய்ந்த நிறுவன வேலைவாய்ப்பு (கியூஐபி)  லிருந்து ரூ.3,788.04 கோடி திரட்டியதை அடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் அரசாங்கத்தின் பங்கு 85.59 % லிருந்து 76.87% ஆகக் குறைந்துள்ளது. விவசாய போரட்டத்தில் பேருந்தை தாக்கும் சீக்கியர்கள் – … Continue reading பங்குகளை விற்பதன் மூலம் நிதி திரட்ட திட்டம் – இந்த காலாண்டிற்குள் ரூ3,200 கோடி திரட்ட பஞ்சாப் நேஷன்ல் வங்கி திட்டம்