மதுராவில் மசூதியை அகற்றகோரி மற்றொரு வழக்கு – விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

மதுராவின் கேசவ தேவ கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி, ஷாஹி இத்கா மசூதியில் இருக்கும் கோயிலின் அடையாளங்களை அகற்ற கோரி, மதுரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படும் இடமும், கிருஷ்ண ஜென்ம பூமியென அழைக்கப்படும் மதுரா கோவிலும் (கேசவ தேவ கோயில்), ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் சேவா சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் அருகில் உள்ள மசூதியை (ஷாஹி … Continue reading மதுராவில் மசூதியை அகற்றகோரி மற்றொரு வழக்கு – விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்