நீதி குறித்து கேரளாவிற்கு பாடம் எடுக்காதீர்கள் அமித்ஷா – பினராயி விஜயன் பதிலடி

கடந்த மார்ச் 7 அன்று கடத்தல் வழக்கு தொடர்பாக பாஜக தலைவர் அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்வினையாற்றியுள்ளார். தங்க கடத்தல் வழக்கில் நடந்த சாட்சிகளின் மர்ம மரணங்கள்குறித்து அமித்ஷா குற்றம்சாட்டி இருந்ததற்கு கண்ணூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பினராயி விஜயன் தக்கபதிலடி கொடுத்துள்ளாரென தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ‘வளர்ச்சி நிதியில் சோனியா காந்தி குடும்பத்திற்கு பங்கா? நிரூபிக்கா விட்டால் … Continue reading நீதி குறித்து கேரளாவிற்கு பாடம் எடுக்காதீர்கள் அமித்ஷா – பினராயி விஜயன் பதிலடி