லட்சதீவைக் காக்க உண்ணாநிலை போராட்டத்தை அறிவித்த லட்சத்தீவைக் காப்போம் குழு: சட்டரீதியாகவும் எதிர்கொள்ள தயாரென அறிவிப்பு

லட்சத்தீவில் யூனியன் பிரதேச அரசால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களுக்கு எதிராக ஜூன் 7 அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை 12 மணிநேரம் உண்ணாநிலை  போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ‘லட்சத்தீவைக் காப்போம் குழு’ அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ் கொச்சியில் நேற்று இரவு நடந்த கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சரி … Continue reading லட்சதீவைக் காக்க உண்ணாநிலை போராட்டத்தை அறிவித்த லட்சத்தீவைக் காப்போம் குழு: சட்டரீதியாகவும் எதிர்கொள்ள தயாரென அறிவிப்பு