மதுரை எய்ம்ஸ்கான பெரும்போராட்டத்துக்கு மக்கள் தயாராகவேண்டும் – சு.வெங்கடேசன்

இன்றோடு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஆண்டாவது பணிகள் தொடங்கப்படுமா என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரையும் இணைச்செயலாளரையும் சந்தித்துப் பேசியதாக கூறிய அவர்,. ரூ.1200 கோடி திட்டம் ரூ.2000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான முழுமையான விளக்கத்தை அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக … Continue reading மதுரை எய்ம்ஸ்கான பெரும்போராட்டத்துக்கு மக்கள் தயாராகவேண்டும் – சு.வெங்கடேசன்