பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாது – சிவ சேனா குற்றச்சாட்டு

பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாதென சிவ சேனாக் கட்சி தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பெகசிஸ் தாக்குதல் அவசர நிலைக் காலக்கட்டத்தை விட மிகவும் அபாயகரமானது  என்றும் பெகசசின் உளவுக்கு  உண்மையான காரணமானவர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறியவேண்டுமென சிவ சேனாக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாமானா பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக  அந்த செய்தி கூறுகிறது. ‘பெகசிஸ் விவகாரத்தில் … Continue reading பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாது – சிவ சேனா குற்றச்சாட்டு