பஞ்சாப்பின் வாக்காளர்களைப் போலவே அனைவரும் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் – ப.சிதம்பரம் நம்பிக்கை

”மோடி அரசாங்கம், மூன்று வேளாண் சட்டங்களும் பிரபலமாகிவிட்டது என்பதை உணர்ந்துள்ளர்களா அல்லது அந்த சட்டத்தை எதிர்த்து சிறிய அளவிலான விவசாயிகளே போராடுகிறார்கள் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?” என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் விவசாயிகள் தரப்பில் … Continue reading பஞ்சாப்பின் வாக்காளர்களைப் போலவே அனைவரும் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் – ப.சிதம்பரம் நம்பிக்கை