பிஎம் கேர்ஸிற்கு நிதி அளிப்பதாக உறுதியளித்த ஆஸ்திரேலிய வீரர்: 37 லட்சத்தை யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார்

கொரோனா தொற்று உதவிக்காக பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு நிதி உதவியளிக்க இருப்பதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரருமான பேட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். பேட் கம்மின்ஸின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் அதிகமா பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது முடிவை மாற்றி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பேட் கம்மின்ஸ், ”இறுதியாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யூனிசெப் அமைப்பு இணைந்து … Continue reading பிஎம் கேர்ஸிற்கு நிதி அளிப்பதாக உறுதியளித்த ஆஸ்திரேலிய வீரர்: 37 லட்சத்தை யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார்