Aran Sei

செய்திகள்

ம.பி. காவல்துறையில் அலுவல் மொழியாக இந்தி – பிற மொழிகளுக்குத் தடை விதித்த பாஜக அரசு

Aravind raj
மத்தியப் பிரதேச காவல்துறையின் அலுவல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் உருது, பாரசீகம் உள்ளிட்ட இந்தி அல்லாத சொற்களுக்கு பதிலாக இந்தி சொற்களை சேர்ப்பதற்கான...

‘தேசத் துரோக’ சட்டத்தை அகற்ற இதுவே நேரம் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நரிமன்

News Editor
அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்வது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் கவலை தெரிவித்துள்ளார்....

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கெடுக்கும் விவசாயிகள் சங்கம்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடிய விவசாய சங்கங்களின் அரசியல் குழுவான சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பஞ்சாப்...

ஜீ தமிழ் நிகழ்ச்சி: ‘கருத்துக்கு அஞ்சி கழுத்தைப் பிடிக்கும் பாஜக’ – தமுஎகச கண்டனம்

News Editor
ஜீ தமிழில் வெளியான சிறார்களின் நிகழ்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது....

‘டெல்லியில் காவல் நிலைய சித்தரவதை’ – மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு இரண்டு வருடமாய் போராடும் இஸ்லாமிய தாய்

News Editor
2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவரத்தின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு தேசிய கீதத்தைப் பாட வைத்ததாகக் கூறப்படும் 23 வயதான...

இந்துத்துவாவினரால் பாதிப்புக்குள்ளாகும் இந்துப் பெண்கள் – உங்கள் நடவடிக்கையால் என் வாழ்க்கை பாதிக்குமென மன்றாடிய பெண்

News Editor
ஜனவரி 14 ஆம் தேதி  மாலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி ரயில் நிலையத்தில், அஜ்மீர் செல்லும் ரயிலில் இருந்து ஆசிப்...

கேரளத்தில் மனைவிகளைப் பரிமாற்றிக்கொள்ளும் கணவன்கள்: பாலியல் பண்டங்களா பெண்கள்? – மகளிர் ஆணையத் தலைவர் கண்டனம்

News Editor
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு...

பட்டினிச்சாவு குறித்து தவறான தகவல் அளித்த ஒன்றிய அரசு – அறிக்கை தயார் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
‘இந்தியாவில் பட்டினிச் சாவுகளே இல்லை’ என அது குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. சமூக ஆர்வலர்கள்...

மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களிடம் பேசாதீர்கள்; இல்லை கூட்டணியிலிருந்து விலகுங்கள் – பீகார் முதலமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது கூட்டணி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என...

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்கள் – தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

News Editor
கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு...

‘பிரதமர் மோடியின் மௌனம் ஜனநாயகத்தைக் கேளிக்கூத்தாக்கிவிடும்’ – தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து ஐஎம்எஸ்டி அமைப்பு கருத்து

Aravind raj
ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து சிவில் சமூக...

உ.பி. தேர்தல்:  என் மகனை பாஜக வேட்பாளராக நிறுத்தினால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் – ரீடா பகுணா ஜோஷி

News Editor
உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய வரும் வேளையில் பாஜகவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது...

குடியரசு தின விழா: ஒன்றிய அரசு நிராகரித்த ஊர்திகள் மாநில அரசின் அணிவகுப்பில் காட்சிபடுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்

News Editor
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறு விழாவில் ஊர்திகள் இடம்பெறும். தமிழ்நாட்டின்...

உ.பி. தேர்தலில் கிரிமினல் வழக்கு பின்னணி உள்ள வேட்பாளர்கள் ஏன்? – பாஜக விளக்கம்

News Editor
உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 107 வேட்பாளர்களின்...

5 மாநில சட்டமன்ற தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை வெளியிட உத்தரவிடுங்கள் – உச்சநீதிமன்றம் பொதுநல மனு

News Editor
வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளங்களில் வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்  என்று...

‘டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை’ – பிரதமர் உரையை பகடி செய்த ராகுல்காந்தி

News Editor
டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை’ என பிரதமரின் டாவோஸ் மாநாட்டு உரையைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

மனைவியைக் கணவன் பாலியல் வல்லுறவு செய்வது குற்றமா? இல்லையா? – ஒன்றிய அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

News Editor
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு குற்றமா இல்லையா என்பதைப் பற்றிய தனது நிலைப்பாட்டை முடிவு செய்ய...

கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்: குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஆபத்தை ஏற்படுத்தும் – சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

News Editor
கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு, குழந்தைகள் வீடுகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். முந்தைய ஊரடங்கின்...

‘ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியவர்கள் கைது’ – விடுவிக்கக் கோரி சாமியார்கள் போராட்டம்

News Editor
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து சாமியார்கள் போராட்ட்த்தில்...

விவசாய சட்டங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடாவிட்டால் நானே வெளியிடுவேன் – மோடிக்கு அனித் கன்வத் எச்சரிக்கை

News Editor
விவசாயச் சட்டங்கள் தொடர்பான குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் விரைவில் வெளியிடாவிட்டால், உரிய நேரத்தில் அதை நானே வெளியிடுவேன் என்று உச்சநீதிமன்ற தலைமை...

‘குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு’ – வேல்முருகன் கண்டனம்

News Editor
குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற...

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

News Editor
குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுத்த  ஒன்றிய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான ...

குவிந்து கிடக்கும் சொத்தும் இந்தியாவின் பிரச்சினையும் – ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுவது என்ன?

News Editor
இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் மீது கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தை ‘சமத்துவமின்மை கொல்லும்’ என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம்...

‘ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம்தான் ரோஹித் வெமுலா’ – ராகுல் காந்தி

Aravind raj
ரோஹித் வெமுலாவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரோஹித் வெமுலா எதிர்ப்பின்...

இஸ்லாமிய இணையதளத்தை விசாரிக்க உத்தரவிட்ட உ.பி.அரசு – அமைப்புகளை ஒடுக்குவதாக இஸ்லாமிய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

Aravind raj
சட்டவிரோதமானவையாகவும் மாணவர்களை தவறாக வழிநடத்தும் வகையிலும் ஃபத்வாக்களை (உத்தரவுகளை) மாணவர்கள்மீது திணிப்பதாக கூறப்படும் இஸ்லாமிய செமினரி தாருல் உலூம் தியோபந்தின் இணையதளத்தை...

‘From Shadows to Stars’ – ரோகித் வெமுலா நினைவு நாள்

News Editor
2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம்...

மாணவர் அப்துல் ரஹீமை சித்தரவதை செய்த போலீஸார் – கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றுவதுதான் தண்டனையா?

News Editor
காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லப்பட்டாலும் காவல்நிலையத்தின் மீதான பயம் சராசரி குடிமக்களுக்கு இருக்கவே செய்கிறது. விசாரணை, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள்...

இஸ்லாமியப் பெண்களை இழிவு செய்யும் செயலி: உருவாக்கியவரின் ஜாமீன் மனு – தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

News Editor
சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய ஓம் கரேஷ்வர் தாகூரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான்...

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடல்: அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்கள் – சதீஷ் சாவன்

Aravind raj
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்படுவதனால், சிறுவர்கள் விவசாய பணிகளை நோக்கியும் சிறுமிகள் திருமணத்தை நோக்கியும் தள்ளப்படுகிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ்...

காவல் நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்ட அப்துல் ரஹீம் – சீமான் கண்டனம்

News Editor
முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த  அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...