கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சட் ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ருத்ர தாண்டவம். நேர்மையான காவல்துறை அதிகாரியான ருத்ர பிரபாகரன் (ரிச்சட் ரிஷி) போதைப்பொருள் விற்கும் கும்பலை அழிப்பவராக வருகிறார். போதைப்பொருள் (கஞ்சா) விற்கும் இளைஞர்களை கைது செய்ய முயற்சிக்கும்போது ஒருவருக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. சில நாட்கள் கழித்து பலத்த காயமடைந்த அந்த இளைஞர் இறந்து போக அதற்கு ருத்ர பிரபாகரனே காரணம் … Continue reading கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்