மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் வாயுக்கசிவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். டாங்கர் லாரியிலிருந்து மருத்துமனையின் சேமிப்பு கிடங்கிற்கு நிரம்பும்போது வாயுக்கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதி புகைமூட்டமாக காணப்படும் காணொளி  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. #WATCH | An Oxygen tanker leaked while tankers were being filled at Dr Zakir Hussain Hospital … Continue reading  மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு