கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிப்பதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென, இந்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முரணாக செயல்பட்டு வருவதாக பொது சுகாதாரம் சார் வழக்கறிஞர்களும், அறிவுசார் சொத்துரிமை வல்லுனர்களும் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிக்க சட்டரீதியான விலக்களிப்பது தடுப்பூசி உற்பத்திக்கு எதிராக இருக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு … Continue reading கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு