விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழப்பு – காவல்துறை சுட்டதுதான் காரணமா?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்களின் ஒரு பகுதியான டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஹிந்துஸ்தான்  டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி போராடி வரும் விவசாயிகளுடன் அரசு  மேற்கொண்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, போராட்டத்தின் ஒரு பகுதியாகக் குடியரசு தினமான இன்று (26.01.21) டிராக்டர் பேரணியை அறிவித்து நடத்தி வருகின்றனர். அதில் பங்கேற்ற … Continue reading விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழப்பு – காவல்துறை சுட்டதுதான் காரணமா?