நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை – ஜோடிக்கு பாதுகாப்பளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்திற்கு 61 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி – அடிமாட்டு விலைக்கு வாங்கிய வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்ற நீதிபதிகளான கௌஷல் ஜெயேந்திர தாக்கர் மற்றும் தினேஷ் பதக் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த ஜோடிக்கு பாதுகாப்பது அளித்து உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த ஜோடி பாதுகாப்பு வேண்டி … Continue reading நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை – ஜோடிக்கு பாதுகாப்பளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு