எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிக்க அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை – மத்திய அரசு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும், எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிக்க அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனங்கள், சந்தை விலையைக் கண்டுபிடிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும். கடந்த வாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இணையத்தளம் வழியாக நடைபெற்ற ஏலத்தின் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை … Continue reading எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிக்க அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை – மத்திய அரசு