அந்தமான் தீவில் அமையவிருக்கும் மத்திய அரசின் வர்த்தக மண்டலம் – காடுகள் அழியுமென்று நிபுனர்குழு எதிர்ப்பு

அந்தமான் தீவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட இருக்கும் முழுமையான மற்றும் நிலையான தொலைக்குநோக்கு பார்வையை கொண்ட நிதி  ஆயோக்கின் திட்டத்தில் பழங்குடியினர்கள் புறக்கணிப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக, அந்தமான் தீவுகள் பகுதியில் தெற்கில் இருக்கும் கிரேட் நிகோபர் தீவில் சுமார் 150 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 910 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தீவில், இது 18 … Continue reading அந்தமான் தீவில் அமையவிருக்கும் மத்திய அரசின் வர்த்தக மண்டலம் – காடுகள் அழியுமென்று நிபுனர்குழு எதிர்ப்பு