பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை

சீக்கியர்களுக்கான காலிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாக, பஞ்சாப்பை சேர்ந்த ஒருவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல், சைப்ரஸ் என்ற மத்திய கிழக்கு நாட்டில் வசித்து வந்த குர்ஜீத் சிங் நிஜ்ஜார், நேற்று முன் தினம் (டிசம்பர் 22), சைப்ரஸில் இருந்து டெல்லி வந்தபோது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று தி … Continue reading பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை