இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா – நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்

உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வேளையில், அதிவேகமாக பரவக்கூடிய, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் புதிய வகையிலான (New strain) நோய்த்தொற்று இங்கிலாந்தில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா தடுப்பு மருந்து உங்களை முதலைகளாக மாற்றலாம்’ – மக்களை எச்சரித்த வலதுசாரி அதிபர் இந்நிலையில், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக், புதிய வகையிலான கொரோனா நோய்த்தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் … Continue reading இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா – நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்