கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த காப்பீடு திட்டம் வரும் ஏப்ரல் 24 அன்றோடு காலாவதியாவதை அடுத்து, அதன் பிறகு புதிய காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வருமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல் கடந்த மார்ச் 2020 அன்று, பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மத்திய அரசு முன்களப்பணியாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிவித்திருந்தது. இந்நிலையில் மூன்று … Continue reading கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு