தேசிய விருதுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் – தமிழ்ஸ்டுடியோ அருண்

67 வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறன. 66 வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பின்போது பெருமளவு தமிழ் படங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக திரைஆர்வலர்களால் கருதப்பட்ட நிலையில் இந்த வருடம் தமிழ் திரைப்பட உலகம் 7 தேசிய விருதுகளை வென்றிருக்கிறது. ‘800 படத்தின் அரசியலில் உடன்படாததால் நடிக்க மறுத்துவிட்டேன்’- நடிகர் டீஜே தென்னிந்தியா திரையுலகம் கணிசமான அளவில் … Continue reading தேசிய விருதுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் – தமிழ்ஸ்டுடியோ அருண்