‘மியான்மரின் ராணுவத்தால் குழந்தைகள் உட்பட 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ – ஸ்டடீஸ்டா அறிக்கை

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதிலிருந்து கடந்த மார்ச் 28 வரை 459 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2559 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டடீஸ்டா எனும் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை கடந்த பிப்ரவரி 21 அன்று மியான்மர் அரசைக் கலைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும், மக்கள் பிரதிநிதிகளான ஆங் சங் சுகி மற்றும் குடியரசுத்தலைவர் வின் மயின்ட் ஆகியோர் வீட்டு … Continue reading ‘மியான்மரின் ராணுவத்தால் குழந்தைகள் உட்பட 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ – ஸ்டடீஸ்டா அறிக்கை