உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில், தொழுகைக்கு சென்ற இஸ்லாமிய முதியவர் அப்துல் சமத்தை தாக்கிய கும்பல், அவரது தாடியை மழித்துள்ளது. ஆட்டோவிலிருந்து இறங்கியவரை அருகில் இருந்த காட்டில் இருக்கு குடிசைக்கு கடத்தி சென்ற கும்பல், ’ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் ’வந்தே மாதரம்’ என முழங்கக் கோரி தடிகளால் தாக்கியுள்ளனர். மேற்குவங்கத்தில் நிர்வாணமாக செல்லவேண்டுமென்று தண்டனைக்குள்ளான பழங்குடியினப் பெண் – சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை சமத்தை … Continue reading உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை