போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் – 10 ஆண்டு தண்டனையையும் நிறுத்தி வைத்த மும்பை உயர்நீதிமன்றம்

உறவினரான சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கியதோடு, தண்டனையும் நிறுத்தி வைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் தனது உத்தரவில், “சிறார்களுக்கு இடையிலான ஒருமித்த உடலுறவு சம்பவங்கள், சட்டத்தின் கீழ் ஒரு சாம்பல் நிறப்பகுதியாகும், ஏனெனில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் சிறார்களின் ஒப்புதல் என்பது  சட்டத்தின் பார்வையில் … Continue reading போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் – 10 ஆண்டு தண்டனையையும் நிறுத்தி வைத்த மும்பை உயர்நீதிமன்றம்