கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகள் – படங்களை ஏந்தி போராடும் தாய்மார்கள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் நடைபெற்று வரும் போராட்டத்தில், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் மற்றும் தாய்மார்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக  தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, இந்தப் பெண்கள் பாரதிய விவசாயிகள் சங்கம் (பாரதிய கிசான் யூனியன்) அமைத்த மேடையில் அமர்ந்து புதிய சட்டங்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இவர்கள் கூறுவது என்ன? … Continue reading கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகள் – படங்களை ஏந்தி போராடும் தாய்மார்கள்