‘இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரே மூதாதையர்கள்தான்’ – மோகன் பகவத்

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவிலருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் சவார்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன் பாகவத்,” இந்தியாவின் பழங்கால கலாச்சாரமான இந்துத்துவா, சனாதன தர்மம் ஆகியவை … Continue reading ‘இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரே மூதாதையர்கள்தான்’ – மோகன் பகவத்