மோடியின் ஏழு(ஏழரை) ஆண்டுகள்: இந்தியா ஏன் ஒரு ஜோ பைடனைத் தேட வேண்டும்?

இந்த வாரத்துடன் மோடி பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஆளும் கட்சியின் அதிகாரத்திற்கான ஒற்றைக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்திய அரசியல் பொருளாதாரம் கால நிலை மாற்றம் போன்றதொரு மாற்றத்தை அடைந்திருப்பதை காணமுடியும். வடக்கே உத்திரப்பிரதேசத்திலிருந்து கிழக்கே அசாம் வரை ஒவ்வொரு மாநிலமாக வென்று, நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தனது கோட்டையை வலுப்படுத்தி உள்ளது. நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா என்ற இரட்டை அரசியல் … Continue reading மோடியின் ஏழு(ஏழரை) ஆண்டுகள்: இந்தியா ஏன் ஒரு ஜோ பைடனைத் தேட வேண்டும்?